ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் நூதன பரிவார மூர்த்திகள் கும்பாபிசேகம்
Sri Ayyappa Kovil Kumbabiseeka ...Read More
ஐயப்பன் அடியார்களே / Dear Devotees,
கலியுகவரதனாம் சபரீசன் ஸ்ரீ ஐயப்பசுவாமிக ...Read More
Sabari Malai Yatra 2010
Around 50 devotees undertook Sabari Malai Yatra. They have started the journey from London and did the Irrumudi Kettu in Late Swamijii's Sridharan Ashramam. They hav ...Read More
Mandela Thiruvila 2009 (Nov 2009 - 14 Jan 2010)
We have successfully celebrated Mandelam and had spectacular Mandelam Thiruvila on 26th Dec 2009. Over 100 devotees wore Malai, observed ...Read More
Welcome To Sri Ayyappan Kovil (London).

Opening Times
Morning 8a.m. to 1p.m
Evening 5p.m. to 10pm..
Pooja Times
Morning 9a.m. to 12p.m
Evening 6p.m. to 8pm..




To give a chance to some war-affected children during their childhood to overcome at least some of the obstacles, if not all, and engage them in learning. For many, it may be too late in their life but for some, it may not be if we act to extend a helping hand as a matter of urgency. Shall we do something to enable a new start for some of these children, no matter who they are, what they have been through or what they have been subjected to?
The idea is to keep them in the community with their close relatives and single parents and not put them in orphanages but provide support to relieve some of the hardships endured by their supporting families. The extent of support will be limited to clothes, shoes, stationery and tuition only. The hope is that they will get a chance to learn some valuable life skills, gain confidence, realise some of their potential in life, feel that they have not been forgotten, commune with others and emerge as somewhat happier & responsible citizens. This is a never enough situation and funds are limited. The scope and commitment is therefore strictly limited to 100 children for five years at this instance.
Objective
To undertake the task of providing support for five years to facilitate and enable learning opportunities for some 100 very deserving children affected by the war.
We had Initial meeting with the Devotees and selected members to move forward.


on 22nd August 2010
ஸ்ரீ ஐயப்பன் அடியார்களே!
வேண்டுவோர்க்கு வேண்டுவதை வாரிவழங்கும் நோக்கில் ஹரோ பகுதியில் கோயில் கொண்டு அருளும் ஸ்ரீஐயப்பன் திருவருளால் பரிவார மூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாளுக்கும் நிகழும் விகிர்தி வருடம் ஆவணித்திங்கள் 6ம் நாள் 22.8.2010 ஞாயிறுக்கிழமை உத்தராட நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய நன்னாளில் காலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரையுள்ள சிம்மலக்கின சுபவேளையில் கும்பாபிசேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளமையால் அடியார்கள் வருகை தந்து கும்பபிசேகத்தை தரிசித்து இறையருள் பெறுக. உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலத்துடன் தொடர்பு கொள்ளவும். நிர்வாக சபையினர் கிரியா நிகழ்வுகள்
20.08.2010 (வெள்ளி)
காலை 6 மணிக்கு கர்மாரம்பம். பூர்வாங்க கிரியைகள், கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி
காலை 9 மணிமுதல் மாலை 6 வரை நூதன மூர்த்திகட்கு தான்யாதி வாசம்,
மாலை 6 மணி முதல் 9 மணிவரை ஜலாதிவாசம், நயனோன்மீலனம், சயனாரோகணம்.
வரலட்சுமி தீபபூஜையும் நடைபெறும்.
21.10.2010 (சனி)
காலை 6.30 மணிக்கு ஸ்தூபி ஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், விம்ப ஸ்தாபனம், அஷ்டபந்தனம்.
மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை எண்ணைக்காப்பு.
மாலை பூர்வாங்க கிரியைகள், யாகபூஜை, விம்பசுத்தி, சடத்துவநியாசங்கள்,பூர்ணாகுதி, தீபாராதனை
22.08.2010 (ஞாயிறு)
காலை 6 மணிக்கு யாகபூஜை ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி. தீபராதனை கும்பங்கள் வீதியுலா
காலை 8 மணிக்கு கும்பாபிசேகம், தச தரிசனம், மகா அபிசேகம், பிரசாதம் வழங்கல். தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெறும்
| ஐயப்பன் அடியார்களே / Dear Devotees,
கலியுகவரதனாம் சபரீசன் ஸ்ரீ ஐயப்பசுவாமிகளின் விகிர்தி வருட அலங்கார உற்சவம் 5-8-10 முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக நடைபெறும். அடியார்கள் அனைவரும் இவ்விழாவிலே கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பசாமியின் திருவருளினால் உங்கள் கஸ்டங்கள் நீங்கி இஷ்டசித்திகளை பெற்றுய்யுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். 10 Annual festival start on 5th Aug to 14th Aug. We cordially invite all devotees to attend almighty god celebration Get blessed விழாக்காலங்களில் தினமும் / During festival
விழாக்காலங்களில் பால், தயிர், தேன், நெய் போன்ற அபிஷேக பெருட்களும், பூமாலை, பூச்சரம், உதிரிப்பூக்கள், எண்ணை, கற்பூரம் போன்ற பொருட்களையும் அன்னதானத்திற்குரிய பொருட்களையும் அடியார்கள் ஆலயத்திற்கு கொடுக்கலாம். குறிப்பு அடியார்கள் 12.08.10 வியாழக்கிழமை மாலை ஆடிபூரத்தை முன்னிட்டு அம்பாளுக்கு பாற்குடம் எடுக்கலாம்.ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ வெங்கடாஜலபதி மற்றும் உற்சவ மூர்த்திகளினது கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற திருவருள் கூடியிருப்பதால் இத் திருப்பணிக்கு அடியார்களாகிய நீங்கள் உங்கள் நன்கொடைகளை வழங்குமாறு அன்பாகக் கேட்டு கொள்கின்றோம். ஆலய நிர்வாகத்தினர் |

Around 50 devotees undertook Sabari Malai Yatra. They have started the journey from London and did the Irrumudi Kettu in Late Swamijii’s Sridharan Ashramam. They have started the Journey on 5th Jan and went to Guruvayur & Soddanikari Amma before reaching Errumali. As usual they have did the Peetai Thulal and walked 48km throuh thick jungle and climbed few mountin to reach Paba river. Where they have rested for hours and did the Pamba Vilaku. Then climbed the final 7 Km to reached the Sanithanam and climbed the 18 steps. <========== Click Picture ==============>





Media:English Transliteration of the Saranamhttp://ayyappan-ldc.com/Ayyappan.ram
Add the words ‘Saranam Ayyappa’ after each line:
1. Swamiye
2. Harihara Suthane
3. Kannimoola Mahaa Ganapathy Bhagavaane
4. Shakti Vadivelan Sodarane
5. Maalikaippurattu Manjamma Devi Lokamathave
6. Vaavar Swamiye
7. Karuppanna Swamiye
8. Periya Kadutta Swamiye
9. Cheriya Kadutta Swamiye
10. Vana devathamaare
11. Durga Bhagavathi maare
12. Achchan Kovil Arase /Achchan Kovil Rajave
13. Anaadha Rakshagane
14. Annadhaana Prabhuve
15. Achcham Thavirpavane
16. Ambalathu Aasane
17. Abhaya Dayakane
18. Ahandai Azhippavane
19. AshtaSiddhi Dayagane
20. Andmorai Aadarikkum Deivame
21. Azhuthayil Vaasane
22. Aaryankaavu Ayyaave
23. Aapath Baandhavane
24. Ananda Jyotiye
25. Aatma Swaroopiye
26. Aanaimukhan Thambiye
27. lrumudi Priyane
28. lnalai Therppavane
29. Heha para suka daayakane
30. Irudaya kamala vaasane
31. Eedillaa inbam alippavane
32. Umaiyaval baalakane
33. Umaikku arul purindavane
34. Uzhvinai akatruvone
35. Ukkam alippavane
36. Engum niraindhone
37. Enillaa roopane
38. En kula deivame
39. En guru naathane
40. Erumeli vaazhum kiraata -Shasthave
41. Engum nirainda naada brahmame
42. Ellorkkum arul puribavane
43. Aetrumaanoorappan magane
44. Aekaanta vaasiye
45. Aezhaikkarul puriyum eesane
46. Aindumalai vaasane
47. Aiyyangal teerppavane
48. Opillaa maanikkame
49. Omkaara parabrahmame
50. Kaliyuga varadane
51. Kan.kanda deivame
52. Kambankudiku udaiya naathane
53. Karunaa samudrame
54. Karpoora jyotiye
55. Sabari giri vaasane
56. Shathru samhaara moortiye
57. Sharanaagadha rakshakane
58. Sharana ghosha priyane
59. Shabarikku arul purindavane
60. Shambhukumaarane
61. Satya swaroopane
62. Sankatam therppavane
63. Sanchalam azhippavane
64. Shanmukha sodarane
65. Dhanvantari moortiye
66. Nambmorai kaakkum deivame
67. Narttana priyane
68. Pantala raajakumaarane
69. Pambai baalakane
70. Parasuraama poojithane
71. Bhakta jana rakshakane
72. Bhakta vatsalane
73. Paramashivan puthirane
74. Pambaa vaasane
75. Parama dhayaalane
76. Manikanda porule
77. Makara jyotiye
78. Vaikkathu appan makane
79. Kaanaka vaasane
80. Kulattu puzhai baalakane
81. Guruvaayoorappan makane
82. Kaivalya padha daayakane
83. Jaati mata bhedam illathavane
84. Shivashakti Aikya svaroopane
85. Sevipparku aananda moorthiye
86. Dushtar bhayam neekkuvone
87. Devaadi devane
88. Devarkal thuyaram therthavane
89. Devendra poojitane
90. Narayanan mynthane
91. Neiabhisheka priyane
92. Pranava swaroopane
93. Paapa samhaara moorthiye
94. Paayasanna priyane
95. Vanpuli vaakanane
96. Varapradaayakane
97. Bhaagavatottamane
98. Ponambala vaasane
99. Mohini sudhane
100. Mohana roopane
101. Villan vilaali veerane
102. Veeramani kantane
103. Sadguru nathane
104. Sarva rokanivarakane
105. Sachi ananda sorupiye
106. Sarvaabheestha thayakane
107. Saasvatapadam alippavane
108. Patinettaam padikkutaiyanaadhane
Swamiye Saranam Ayyappa
Adiyen therindum theriyaamalum seidha sakala Kutrangalaiyum poruttu kaattu rakshittu arula vendum, Shree satyamaana ponnu patinettaam padimel vaazhum en om Shree Harihara sutan kaliyugavaradan aananda chittan ayyan Ayyappa Swamiye Saranam Ayyappa.
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| « Aug | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||